Feb 26, 2016
Feb 21, 2016
வானவில் டிவி(VANAAVIL TV) புதிய தமிழ் தொலைக்காட்சி இன்டல்சாட்20 @ 68.5 செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடக்கம்
நண்பர்களே தமிழகத்தில் கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சியான ப்ளாஸ் டிவியின் பெயர் வானவில் தொலைக்காட்சியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் தற்பொழுது
ஒளிபரப்பாகி வரும் அலைவரிசையில் இருந்து புதிய அலைவரிசைக்கு மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக சோதனை ஒளிபரப்பை வழங்கி வரும்
வானவில் டிவி புதிய நிகழ்ச்சிகளுடன் 24 நேர ஒளிபரப்பை
தொடங்கியுள்ளது.
தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள அலைவரிசை சிக்னல் 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில்
கிடைக்கிறது.முன்பு பயன்படுத்தி வந்த செட் டாப் பாக்ஸ்யில் அலைவரிசை
மாற்றம் செய்து வானவில் டிவியின் நிகழ்ச்சிகளை காணலாம்.இலவச ஒளிபரப்பாக
வானவில் டிவி புதிய அலைவரிசையில் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக
நொய்டா என்எஸ்டிபிஎல் டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் செயற்கைகோள்
ஒளிபரப்பாகி வந்தது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite Intelsat20@68.5E(C-Band)
Freq Rate 4076
Symbol Rate 3600
Polar Vertical
Modulation Mpeg4/Dvb s2
Mode FTA
தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள அலைவரிசை சிக்னல் 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில்
Satellite Intelsat20@68.5E(C-Band)
Freq Rate 4076
Symbol Rate 3600
Polar Vertical
Modulation Mpeg4/Dvb s2
Mode FTA
Feb 1, 2016
ஆரஞ்சு டிவி புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் பாடல்களுடன் தொடக்கம்
நண்பர்களே தமிழகத்தில் புதிய தமிழ் தொலைக்காட்சி ஆரஞ்சு டிவி என்ற பெயரில் இன்டல்சாட்17யில் உதயமாகியுள்ளது.தொலைக்காட்சியின் தற்சமய தொடக்க சோதனை ஒளிபரப்பு தமிழ் திரைப்பாடல்களுடன் ஒளி உலா வருகிறது.ஆரஞ்சு டிவி பெங்காளி மொழி தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு உரிமத்தில் தொடக்கப்பட்டுள்ளது.கடந்த சில லருடங்களாக இத்தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தில் தெலுங்கு மொழி தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வந்தது.விரையில் தொலைக்காட்சிக்கானதமிழ் பெயருடன் 24 மணி ஒளிபரப்பு தொடக்கலாம்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite Intelsat17@66.0E(C-Band)
Freq Rate : 3877
Symbol Rate : 14300
Polarity : Horizontal
Modulation : Mpeg4/Dvb s2
Mode : Fta
அலைவரிசை விபரங்கள்:
Satellite Intelsat17@66.0E(C-Band)
Freq Rate : 3877
Symbol Rate : 14300
Polarity : Horizontal
Modulation : Mpeg4/Dvb s2
Mode : Fta
Subscribe to:
Posts (Atom)